சூலை 23 (வியாழன்) முதல் சூலை 26 (ஞாயிறு) முடிய சோழவந்தானில் இயேசுவின் திரு இதயப் பெருவிழாவைக் கொண்டாட உள்ளோம்.
05/07/2026 (ஞாயிறு) அன்று மாலை 4.30 மணிக்கு நமது பங்கு அருள்பணிப் பேரவையின் செயற்குழுக் கூட்டம் நடைபெறும். செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் பங்கேற்க அன்புடன் அழைக்கின்றோம்.
03/07/2026 (வெள்ளி) அன்று மாலை 6.30 மணிக்குத் திருமணி ஆராதனையும் திருப்பலியும் பங்குக்கோயிலிலும் சோழவந்தானிலும் நடைபெறும்.
© 2025 All Rights Reserved | Design by SR HARDWARE & SOFTWARE SERVICES & RANIAMMA TRAVELS