Parish News

29.06.2025 (ஞாயிறு) அன்று காலை திருப்பலி நிறைவடைந்தவுடன் பாத்திமா பெண்கள் இயக்கக் கூட்டம் நடைபெறும்.

29.06.2025 (ஞாயிறு) அன்று காலை 10 மணிக்கு இளைஞர் திருப்பலி நடைபெறும்.